Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி

3 comments
வைத்தியசாலையின் பெயர் - ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி


சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - சாவகச்சேரி


பிரதேச செயலர் பிரிவு - சாவகச்சேரி (தென்மராட்சி)



கிராம சேவையாளர் பிரிவு - ஜே / 300, தென்மராட்சி நகரம்


பொறுப்பதிகாரி - மாவட்ட வைத்திய அதிகாரி (DMO)




தொலைபோசி இலக்கங்கள்
  • 0094 21 321 6029
  • 0094 21 227 0032
சேவைப் பிரதேச மக்கள் தொகை ( 2010)- 71,671

 சிறப்புப் பிரிவுகள்
  • அவசர சிகிச்சைப் பிரிவு
  • மருத்துவ ஆய்வுகூடம்
  • கதிர்ப்படப் பிரிவு


பெறக்கூடிய சிகிச்சைகள்
  • மருத்துவ சிகிச்சை
  • சத்திர சிகிச்சை
  • உளநல சிகிச்சை
  • கண் சிகிச்சை
  • காசநோய்ச் சிகிச்சை
  • பற் சிகிச்சை
  • சலரோக சிகிச்சை
  • கற்பவதிகள் சிகிச்சை
  • குழந்தைகள் நலச் சிகிச்சை
  • குடும்பத் திட்டமிடல் சிகிச்சை
  • சுக வனிதையர் சிகிச்சை
30.03.2011 ஆம் திகதியில் ஆளணி நிலை

வைத்திய நிபுணர்

கடமையில் உள்ளோர் - 00
( நிரந்தரம் )

மருத்துவ உத்தியோகத்தர்கள்

கடமையில் உள்ளோர் - 05
( நிரந்தரம் )

பதிவு வைத்திய உத்தியோகத்தர்கள்

கடமையில் உள்ளோர் - 01
( நிரந்தரம் )

ஒப்பந்த அடிப்படை
நியமனம் - 01

பல் மருத்துவ உத்தியோகத்தர்கள்

கடமையில் உள்ளோர் - 02
( நிரந்தரம் )

ஒப்பந்த அடிப்படை
மீள் நியமனம் - 01

தாதிய உத்தியோகத்தர்கள்

கடமையில் உள்ளோர் - 11
( நிரந்தரம் )

ஒப்பந்த அடிப்படை
மீள் நியமனம் - 02

மருத்துவமனை குடும்ப
நல உத்தியோகத்தர்கள்

கடமையில் உள்ளோர் - 04
( நிரந்தரம் )

மருந்தாளர்கள்

கடமையில் உள்ளோர் - 03
( நிரந்தரம் )

ஆய்வுகூட மருத்துவ
உத்தியோகத்தர்கள்

கடமையில் உள்ளோர் - 00
( நிரந்தரம் )

ஊடு கதிர்ப்படப் பிடிப்பாளர்கள்

கடமையில் உள்ளோர் - 01
( நிரந்தரம் )

மருத்துவமனை குடும்ப நல
உத்தியோகத்தர்கள்

கடமையில் உள்ளோர் - 04
( நிரந்தரம் )

மருந்துக் கலவையாலர்கள்

கடமையில் உள்ளோர் - 02
( நிரந்தரம் )

நன்றி - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை
Next PostNewer Post Previous PostOlder Post Home

3 comments:

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா